• Apr 28 2024

பருவ வயதில் தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றும் ராஷ்மிகா மந்தனா- அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களின் கிஃரஸ் என்று அழைக்கப்படும் நடிகை தான் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம் தெலுங்கு அகிய மொழித் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபல்யமானவர். அதிலும் இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை அனைத்து மொழிகளிலும் பிரபல்யமாக்கியது.

இதனால் இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இது தவிர புஷ்பா ,2 மிஸன் மஞ்சு ஆகிய தெலுங்கு படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


 இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த நடிகை ராஷ்மிகா கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார்.இந்த நிலையில் இவர் சினிமாவில் நடிக்க முதல் தோழிகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருவதைக் காணலாம்.

மேலும் ராஷ்மிகா இது தவிர விஜய் தேவர் கொண்டாவைக் காதலிப்பதாகவும் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் கிசுகிசுக்கப்படுகிக்றன. ஆனால் இது குறித்த சரியான தகவலை ராஷ்மிகா வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement