• May 05 2024

புஜி பாபுவின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்திய ராம் சரண்.

ammu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரைப்பட நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மிகவும் பிரபல்யமான ஒருவர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.  2007 ஆம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். 


சிறுத்தை என்ற திரைப்படத்திற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார். இந்த திரைப்படம் தமிழ் மொழியில் சிறுத்தை புலி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2012 ஆம் ஆண்டு வெளியானது.


அதைத் தொடர்ந்து மேலும் மாவீரன், ஆரஞ்சு, ரச்சா, நாயக் என்ற பல வெற்றித் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். 


ராம் சரண் தனது அடுத்த திரைப்படத்தின் இயக்குநர் புஜி பாபு சனாவின் பிறந்தநாளிற்கு நேரில் சென்று வாழ்த்தி தெரிவித்து உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ராம் சரணின் ரசிகர்கள் அவரின் அடுத்த திரைப்படத்திற்காக எதிர்பார்த்து காத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.


Advertisement

Advertisement

Advertisement