• May 06 2024

கையில் மது குடுவையுடன் இருக்கும் ரைசா வில்சன்- போதையேற்றும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ரைசா வில்சன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதன்பிறகு ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக “பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக களமிறங்கினார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது காதலிக்க யாரும் இல்லை அலீஸ் பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

அந்த வகையில், தற்போது கையில் மது குடுவையுடன் இருக்கும் சில புகைப்படங்களை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement