• Feb 01 2026

தமிழுக்கு அதிரடியாக சவால்விட்ட ராகினி? இனி தான் ஆட்டமே ஆரம்பம்! எதிர்பாராத திருப்பத்தில் தமிழும் சரஸ்வதியும்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி, அர்ஜுன் கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டு, அவரை அரெஸ்ட் செய்து கூட்டிப் போகின்றனர் போலீஸ்.

இதை தொடர்ந்து, தமிழை தவறாக பேசிய அனைவருக்கும் மேக்னா சரியான பதிலடி கொடுக்கிறார்.


மறுபக்கம், தமிழ் வீட்டில் அர்ஜுனுக்கு தண்டனை கிடைத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க, எப்படியும் அர்ஜுனுக்கு ஒரு வருஷம் சரி ஜெயில் தண்டனை கிடைக்கும் என நமச்சி சொல்ல, அந்த நேரத்தில் அர்ஜுனின் மனைவி வருகிறார்.

அங்குவந்து, நீங்க எல்லாம் சந்தோசமா இருக்கீங்க என.. நீங்க க்ளோஸ் பண்ணின கம்பெனிய என்ன கஷ்டப்பட்டு என்டாலும் திறந்து காட்டுவேன் என தமிழுக்கு சவால் விட்டுச் செல்கிறார்.


Advertisement

Advertisement