• Apr 15 2026

பாக்கியா கேட்ட ஒரு கேள்வியால் ஆடிப்போன ராதிகா! அச்சச்சோ.. இத கேட்டா கோபிக்கு நெஞ்சுவலி வந்திடுமே..! வெளியான ப்ரோமோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது அடுத்த நாட்களுக்கான ப்ரோமோ  வெளியாகியுள்ளது. அதில்  என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க.


அதன்படி,  பாக்கியா கிச்சனில் இருக்கும் போது அங்கு வரும் வரும் ராதிகா பாக்கியாவிடம் நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம் தானே எத்தனை நாளைக்கு தான் தனியாக இருப்பீங்க, இப்போ தானே உங்களுக்கு சின்ன வயசு.. நீங்க பழனிச்சாமியை கூட கல்யாணம் பண்ணிக்கலாம் அது உங்க விருப்பம் என்று சொல்கின்றார். இதை கேட்ட பாக்கியாவுக்கு கோவம் வந்தாலும், அவரின் கதையை கேட்டு சிரிப்பும் வந்து விட்டது. 


இதையடுத்து நீங்க இப்ப கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமாவா இருக்கீங்க என ராதிகாவை பார்த்து பாக்கியா கேக்க, அப்படியே ஆடிப்போய் நிற்கிறார் ராதிகா..இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..


Advertisement

Advertisement