• May 03 2024

பேபி டோல் போல அழகில் ஜொலிக்கும் பிரியங்கா மோகன்- லைக்குகளை குவித்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் ப்ரியங்கா மோகன். அதனைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்னும் படத்தின் மூலம் பிரபல்யமானார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்திருந்தார். இந்த மூன்று திரைப்படங்களும் இவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததால் ரசிகர்களின் பேவரிட் நடிகையாக மாறியுள்ளார்.


இந்த நிலையில் இவர் தற்பொழுது தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.இவருடைய இன்ஸ்டாகிராமில் மாத்திரம் இவரை  37 லட்சம்பேர் பின் தொடர்கின்றனர்.


அந்த வகையில் தற்பொழுது சிம்பிளாக சில புகைப்படங்களை எடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பேபி டோல் போல அழகாக இருக்கின்றாரே என கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 





Advertisement

Advertisement

Advertisement