• May 04 2024

சேலையில் மின்மினிப் பூச்சி போல் ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்... லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்களில் ஒருவராக இருந்து பின் 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற ஒரே சீரியலில் நடித்து மக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். 


இதன்பின்னர் சினிமாவில் மோகம் கொண்ட ப்ரியா பவானி சங்கர் 'மேயாத மான்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் ஏதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். 


அந்தவகையில் தற்போதும் இவர் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement