• Apr 28 2024

பிரின்ஸ் படத்தின் பெஃஸ்ட் பப்ளிக் ரிவியூ- என்ன சொல்லியிருக்கிறாங்க என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சூப்பர் ஹிட் படங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். தீபாவளியை முன்னிட்டு இவரது நடிப்பில் இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் பிரின்ஸ். இப்படத்தினை தெலுங்கு இயக்குநர் அனுதீப் குமார் இயக்கியிருந்தார்.

தமன் இசையில் உருவான இப்படத்தில் மரியா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் முதல் ஷோ இன்று அதிகாலை வெளியாகியிருந்தது. அதனைப் பார்த்த ரசிகர்கள் ரிவியூ கொடுத்து வருகின்றனர். அதன்படி இப்படம் நல்லதொரு காமெடிப்படம் மற்றும் படி சென்டிமென்டாக இல்லை என்று கூறியிருக்கிறார் என்று கூறினா்கள்.


மேலும் சத்தியராஜ் மற்றும் சிவகார்த்திகேயனின் காம்போ சூப்பராக இருக்கு பிரேம்ஜி காமெடி வில்லனாக வந்து போயிருக்கிறாரு. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் டயலக் டெலிவரி நல்லா இருந்திச்சு என்றும் ஹுரோயினும் சூப்பராக பண்ணியிருக்கிறாங்க என்று கூறினார்கள்.


இது தவிர விஜய்யை விட அதிக ரசிகர்களை வைத்திருக்கின்றார். அவரது டான்ஸ் சூப்பராக வேற லெவலில் இருக்கு. யூத்தை கவர் பன்ற மாதிரியே அவரது படங்கள் வெளி வருகின்றது. அது நல்லாவே இருக்கு நல்லதொரு காமெடி படம் எஞ்ஜோய் பண்ணலாம் என்று கூறி வருகின்றனர். இதனால் இப்படம் வசூலில் அள்ளிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement