• May 12 2024

அட்டை விளம்பரத்திற்காக அந்த ஆடை போட்ட பொன்னியின் செல்வன் பட நடிகை!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் வந்து நடிக்கத் துவங்கிய  குறிகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மாறியிருப்பவர் சோபிதா. ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து சோபிதா தமிழில் பல படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வரவில்லை.

சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்ட சோபித்த. சமீபத்தில் படும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இவரா இது? என்று ஷாக் ஆகியுள்ளனர். இந்த கிளாமர் புகைப்படம் வைரலாகி வருகிறது,


Advertisement

Advertisement

Advertisement