• May 01 2024

வைலட் கலர் புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பொன்னியின் செல்வன் பூங்குழலி

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளம்,தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரம் நடிகை தான் ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.


இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகிய ஜகமே தந்ததிரம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இது தவிர கடந்த மாதம் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் பூங்குழலி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.


இப் படம் 2 நாட்களில் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான பகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் தற்பொழுது வைலெட் நிற புடவையில் பகிர்ந்த லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது.புடவையில் செம்ம அழகாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாக ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement