• Apr 26 2024

பல கோடியை கடந்த பொன்னியின் செல்வன்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் 2 கடந்த மாதம் 28ஆம் தேதி வெளிவந்தது.அத்தோடு பெரும் எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இருந்தாலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

வெளிவந்து சில நாட்கள் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பிய பொன்னியின் செல்வன் 2 அடுத்தடுத்த நாட்களில் குறைய ஆரம்பித்தது.


அத்தோடு 4 நாட்களில் ரூ. 200 கோடியை கடந்தது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

எனினும் அதை தொடர்ந்து தற்போது 10 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ரூ. 300 கோடியை பொன்னியின் செல்வன் 2 கடந்துவிட்டது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 



Advertisement

Advertisement

Advertisement