• May 18 2024

நீச்சல் தடாகத்தில் குளிப்பதற்குத் தயாரான நிலையில் உள்ள பூஜா ஹெக்டேயின் வைரலாகும் புகைப்படங்கள்.

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

பூஜா ஹெக்டே தற்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம்  பெறும்  நட்சத்திரங்களில் ஒருவர். பூஜா டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பல படங்களில் பணியாற்றி வருகிறார். அவருடைய சினிமா வேலை உலகம் முழுவதும் அவரை அழைத்துச் செல்கிறது.


 மேலும் இந்த அளவுக்குப் பயணம் செய்யும் ஒருவர் "வீடு" என்ற வார்த்தையின் மீது வித்தியாசமான பற்றுதலை நடிகை பூஜா ஹெக்டே வளர்த்துக் கொண்டுள்ளார். அது மட்டுமல்லாது உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இவர் தற்போது தனது சினிமா வாழ்க்கைக்காக மீண்டும் திரும்பியுள்ளார் 

பூஜா ஹெட்ஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பையிலிருந்து ஒரே வண்ணமுடைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவரது சமீபத்திய இடுகையில் , "நகர உலகில் நகரப் பெண்" என்ற தலைப்பில் இருந்தது. அதுமட்டுமல்லாது அவர் ஒரு நீச்சல் தடாகத்தில் குளிப்பதற்காக இறங்கப் போகும் தயாரான நிலையில் உள்ள நிலையினை காணலாம். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதனை தமது சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். 

Advertisement

Advertisement