• Apr 28 2024

பணத்திற்காக தகாதவனுடன் கூட்டுச் சேரும் நடிகை தமன்னா - பூஜையுடன் ஆரம்பமானது( புகைப்படங்கள் இணைப்பு)

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருவார் நடிகை தமன்னா ஆவார். தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என பல்வேறுபட்ட மொழி திரைப்படங்களில் நடித்த தமன்னா இன்று வரை சிறந்த கதாநாயகியாகவே திகழ்ந்து வருகின்றார்.


தனது கொள்ளை கொள்ளும் அழகினாலும், நடிப்புத் திறமையாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் 


தற்போது நடிகை தமன்னா குறித்த சுவாரசியமான விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது, அது என்னவெனில் 

அருண் கோபி இயக்கத்தில் மலையாள நடிகர் திலீப்புடன் தமன்னா பாட்டியா இணைந்து நடிக்கவுள்ளார். 

D147 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், தமன்னாவின் மாலிவுட்டின் அறிமுகம் ஆகும். இதை அருண் கோபி இயக்குகிறார், விநாயக அஜித் தயாரித்துள்ளார். D147 உதய்கிருஷ்ணா எழுதியது. இந்த படம் இன்று முறைப்படி பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement