• May 08 2024

நடிகர் அஜித் குமாரை பின்தொடர்ந்த பாப்பராசிகள்,வைரலாகும் புகைப்படம்?

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் குமார் கோலிவுட் துறையில் மிகவும் பிரபலமான மற்றும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். படங்கள், தனிப்பட்ட செய்திகள் அல்லது திரைப்பட அறிவிப்புகள் என அவரது ஒவ்வொரு செய்தியையும் எதிர் பார்த்துக் காத்திருக்கும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை அவர் கொண்டுள்ளார். 

அதுமட்டுமின்றி, அவரது தோற்றம் மற்றும் ஸ்டைலுக்காகவும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றார் .அஜித்தின் சமீபத்திய சால்ட் அண்ட் பெப்பர் லுக் தாடி மற்றும் கூந்தலின்  ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது


தற்போது துணிவு படப்பிடிப்புக்காக பாங் கொங் செல்லும் நடிகர் அஜித் குமார் விமான நிலையத்தில் பாப்பராசிகளால் படம் பிடிக்கப்பட்டார். அவரது அரிய புகைப்படம் இதோ 

 


Advertisement

Advertisement

Advertisement