• May 11 2024

பிரபல நிகழ்ச்சியில் நடனமாடிய அஜித்- ரசித்துப் பார்த்த ஷாலினி- ட்ரெண்டிங் ஆகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்ற பட்டத்தோடு வலம் வரும் நடிகர் தான் அஜித்.பின்பு பில்லா, மங்காத்தா போன்ற ஆக்ஷன் படங்களில் நடித்து ஆக்ஷன் ஹுரோவாகவும் வலம் வருகின்றார்.இது தவிர சென்டிமென்ட் படங்களிலும் அதிகம் நடித்து வருகின்றார்.

வெள்ளித்திரையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கும் இவர் நடிப்பில் தற்பொழுது துணிவு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கி வருகின்றார்.


 இப்படத்தின் First லுக் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து வெளிவந்த Second லுக் போஸ்டரும் மாஸ் காட்டியது.நடிகர் அஜித் கடந்த பல வருடங்களாக பெரும்பாலும் எந்த ஒரு கலை நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் நடன இயக்குநர்களுக்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அஜித், மேடையில் நடனமும் ஆடி அசத்தியுள்ளார்.இதை கீழே இருந்து பார்த்து ரசித்து சிரிக்கிறார் ஷாலினி.. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement