• Apr 28 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவிற்கு மட்டும் திடீரென சம்பளத்தை உயர்த்திய தயாரிப்பு குழு - இதான் காரணமா?

Jo / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும்  சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

4 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடும் இந்த தொடர் இப்போது வாழ்க்கையில் மக்கள் மறந்துள்ள கூட்டுக் குடும்பம் பற்றிய கதை. அண்ணன்-தம்பிகள் இடையில் பிரிந்தாலும் பாசத்தின் பெயரில் இணைந்துவிடுகிறார்கள்.


இந்த நிலையில் தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதாவிற்கு மட்டும் அண்மையில் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


காரணம் அவர் சமீபத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக கூற அவர் வெளியேறினால் கதை நன்றாக இருக்காது, அவரது கதாபாத்திரத்தில் வேறொரு வந்தால் எப்படி என யோசித்த தயாரிப்பு குழு அவரை சமாதானப்படுத்தி சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement