• May 09 2024

பெட் ரூமில் உடை மாற்றும் வீடியோவை வெளியிட்ட Pandian Store Serial மீனா...! ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை ஹேமா சதீஷ் நடித்து வருகிறார்.

இவர் இதற்கு முன்பு ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அதிகமாக வரவேற்பு கொடுத்தது பாண்டியன் ஸ்டோர் சீரியல்தான்.


சமீப காலமாக அதிகமான ரசிகர்களால் உச்சரிக்கப்படும் பெயராக பாண்டியன் ஸ்டோர் மீனா மாறிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரை பலர் வெறுத்திருந்தாலும் இப்போது மீனாவை பலர் ரசிக்க தொடங்கி இருக்கின்றனர்.

இந்த சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் நடிகையின் பெயர் ஹேமா என்பது கூட பலருக்கும் இப்போ வரைக்கும் தெரியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் மீனாவாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் தற்போது பெட் ரூமில் உடைகலை மாற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement