• May 06 2024

2வது முறையாக பெஸ்ட் ஹீரோயின் விருதைப் பெற்ற பாக்கியலட்சுமி சீரியல் சுசித்தா- என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வருடம்தோறும் நடக்கும் Vijay Television awards என்னும் விருது வழங்கும் விழா நடந்து வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  சீரியல்களில் சிறப்பாக இருக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறார்கள்.இந்த வருடத்திற்கான விருது விழா நேற்று  நடந்து முடிந்திருக்கிறது.


இதில் பெஸ்ட் ஹீரோயின் என்ற விருதினை பாக்கியலட்மி சீரியல் சுசித்ரா இரண்டாவது முறையாக பெற்றுள்ளார். இதனால் சுசித்ரா தன்னுடைய சீரியல் டீமுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.


மேலும்  எனக்கு சர்ப்போட் பண்ணிய அனைவருக்கும் நன்றி. இயக்குநர் தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement