• May 07 2024

நேருக்கு நேர் மோதும் பாக்கியா, கோபிநாத்  ! அமிர்தாவை தேடியலையும் கனேஸ்! கனேஸிற்கு உண்மை தெரியவருமா?அடுத்தடுத்த திடீர் திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி இன்றைய சீரியல்

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்


நம்ம பாக்கியா கடும்கோபத்தில ராதிகா வீட்ட போய் கதவ தட்டுறாங்க, ராதிகா லாப்டப்ல பிஸியா இருக்கிறங்க கதவு தட்டிற சத்தம் கேட்டு கதவ திறக்கிறாங்க, நம்ம பாக்கியாவ கண்டதும் அதிர்ச்சியடைந்து நிக்கிறாங்க ராதிகா, அப்போ சரியான நேரத்தில நம்ம கோபி என்ரி ஆகிறாரு கோபி பாக்கியாவ கண்டதும் கதிகலங்கி முழிக்கிறார். பாக்கியா ராதிகாவை கண்டுகொள்ளாமல் நேரடியா கோபி வீட்டுக்குள் நுழைய ஏய் என்ன வீடுமாறி வந்திட்டியா என கோபி கோபமா கேட்க குடிச்சிட்டு வீடு மாறி வாறது உங்க பழக்கம் என தொடங்கி வீட்டு சாவிய தரசொல்லி  கோபிக்கும் பாக்கியாவுக்கும் ஒரு சண்டை கிளைமாக்ஸே நடகுது. அதில ராதிகாவும் தன்னுடைய வாயை காட்டுறாங்க

அடுத்தகட்டமாக சாவிய வாங்கிட்டு கதவ அடிச்சு சாத்திட்டு போறாங்க நம்ம இல்லத்தரசி பாக்கியாவின் க்கரெக்டர்  பத்தி ராதிகாட்ட ணவறா  சொல்றாரு கோபிநாத், அடுத்தகட்டமாக காலைல பாக்கியா கோபி வாங்கிங் போறாங்க ரோட்ல இரண்டு போரும் நேருக்கு நேர் மோதுறாங்க, அந்தநேரம் பாக்கியாட பிரண்ஸ் வந்து கதைக்கிறாங்க அப்போ கோபி தனக்கு டிபோஸ் ஆன விஷயத்த அவங்ககிட்ட சொல்றாரு ,அத கேட்டு பாக்கியா அவங்கள நலம் விசாரிச்சு கோபிய கடுப்பேத்துறாங்க,
அடுத்தகட்டமா நம்ம அழகு தேவதை அமிர்தாவின் முதல் கணவர் அமிர்தாவ தேடி அமிர்தாட வீட்டுக்கு போய் அத்தை என கூப்பிட கனேஸ் வந்ததை பார்த்த அத்தை அதிர்ச்சியடையிறாங்க, கனேஸ் அமிர்தாவ விசாரிச்சு போன்நம்பர் கேட்டக அமிர்தா அம்மா கனேஸ்ஸ வெளிய அனுப்பிட்டு அழுறாங்க, கனேஸ் ஏமற்றதோட போறாரு

அடுத்து பாக்கிய சாப்பட்டு ஹன்ரின்ல அமிர்தாவ நல்லவிதமா சமையல் காரங்க புகழ்ந்து பேசுறாங்க ,அந்தநேரம் ராதிகா எண்ட்ரியாகி குழப்பம் பண்றாங்க அத நினைச்சு பாக்கியா பீல் பண்றாங்க இதுதானுங்க இன்றைய எபிஷோட்   


Advertisement

Advertisement

Advertisement