• Nov 28 2022

அட ரகுல்ப்ரீத் சிங்கா இவங்க..இப்படி மாறிட்டாங்களே..வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்

Listen News!
lathushan / 3 weeks ago
image
Listen News!

ரகுல் பிரீத் சிங் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறைகளில் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாமல் தற்போது தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' திட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கன்னட திரைப்படமான கில்லி படத்தில் நடித்து அறிமுகமான போது, கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்தார். 


மேலும் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடம் பிடித்தார். மேலும் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார் ரகுல்ப்ரீத் சிங். மேலும் இவர் புது டில்லியில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.


அதுமட்டுமல்லாமல் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு திரையுலகில் அதிகளவான ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். தற்போது ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...