• Apr 25 2024

தனலக்ஷ்மியை வச்சு செய்யும் போட்டியாளர்கள்- விக்ரமனிடம் சண்டைக்குப் போன மணிகண்டன்- இன்றைய முதல் ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு இரண்டு பேர் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டு உள்ளனர். அதில் ஒருவர் ஷிவின் என்கிற திருநங்கை மற்றொருவர் தனலட்சுமி. இவர்கள் இருவருமே சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக தனலட்சுமி முதல் வாரத்தில் இருந்தே யாருடனாவது சண்டையிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் நானும் பொம்மை நீயும் பொம்மை என்னும் டாஸ்க் நடைபெற்றபோது அசீம் போட்டியாளர்களுடன் சண்டை போட்டார். இதனை கமல்ஹாசன் கூட கடந்த வாரம் கண்டித்து இருந்தார். இந்த நிலையில் தற்பொழுது அந்த டிவி இந்த டிவி என்னும் டாஸ்க் நடைபெற்று வருகின்றது.

மணிகண்டன் தன்னைப் பற்றி தவறான கருத்தினை முன்வைப்பதாக தெரிவித்தார். அத்தோடு தனலக்ஷ்மியின் குணத்தை மாற்ற வேண்டும் என போட்டியார்கள் கூறியபோது அவர் சிரித்துக் கொண்டே இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இது குறித்த ப்ரோமோ வெளியாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement