• May 19 2024

அட அனிருத்திற்கு அக்கா இருக்கிறாங்களா..? அடேங்கப்பா..என்ன ஒரு அழகு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வருபவர் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்திற்கு இசையமைத்து அறிமுகமானவர்.

இந்த படத்தில் வை திஸ் கொலவெறி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்.

இவர் தனது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களான உலகநாயகன், சூப்பர் ஸ்டார், தல, தளபதி ஆகியோருக்கு இசையமைத்து வருகின்றார். இன்றைய கால இளைஞர்களுக்கு எப்படிப்பட்ட பாடல்கள் பிடிக்கும் என்பதை உணர்ந்து இசை அமைக்கிறார்.

சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படம் இவருடைய இசையமைப்பில் வெளியாகி பாடல்கள் அனைத்தும் செம ஹிட் பெற்றது.

இந்நிலையில் அனிருத்தின் அக்கா புகைப்படம் வெளியாகி உள்ளது.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இதோ புகைப்படம்…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement