• May 19 2024

வீட்டுக்கு வந்த நிவினை அடித்துத் துரத்திய குமரன்- மறைந்து நின்று கதறி அழுத காவேரி -Mahanadhi Promo

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் மகாநதி. இந்த சீரியலில் நிவின் தன்னுடைய அத்தை மகளான ராகியை திருமணம் செய்ய முடியாது என்று கூறியும் அவரது வீட்டுக்காரர்களின் வற்புறுத்தலால் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது.

இதனால் நிவின் தன்னை ஏதாற்றி விட்டார் என்ற கோவத்தில் காவேரி இருக்கின்றார். குமரனும் கங்காவும் காவேரிக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.


இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் காவேரியைப் பார்க்க நிவின் வருகின்றார். ஆனால் குமரன் காவேரியைப் பார்க்க முடியாது என்று அடித்துத் துரத்துகின்றார். இதனை காவேரி மறைந்து நின்று பார்த்து அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைந்ததைக் காணலாம்.



Advertisement

Advertisement