தமிழ் தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நிதி அகர்வால்.இவர் தமிழில் ஈஸ்வரன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இன்றைய தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றார்.
இவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். அத்தோடு அவரது கியூட்டான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Listen News!