• May 06 2024

தமிழுக்கு வந்த புதிய பிரச்சினை- புதிதாக என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை- Thamizhum Saraswathiyum Promo

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் தமிழும் நமச்சியும் ஏர்போட்டி் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது மேக்னா என்பவர் மீது நமச்சி தெரியாமல் மோதி விடுகின்றார். இதனால் நமச்சியை அவர் ஓங்கி அறைந்து விடுகின்றார்.

இதனைப் பார்த்த தமிழ் நீ யார் வேண்டுமானானும் இருந்துக்கோ ஆனால் தப்பு தப்பு தான் என்று திரும்ப அவரை அடித்து விடுகின்றார். தொடர்ந்து முக்கியமான ஒருவரைப் பார்க்க கம்பெனி ஒன்றிற்கு போகின்றனர்.

அங்கே தமிழ் அடித்த பெண் மேக்னா உட்கார்ந்து இருப்தைப் பார்த்து தமிழும் நமச்சியும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement