• May 05 2024

டான் பட ப்ரியங்காவாக மாறிய முத்தழகு சீரியல் கதாநாயகி- வாஃவ் செம கியூட்டாக இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் முத்தழகு. விவசாய பெண்ணின் வாழ்க்கையை வைத்து தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. இந்த சீரியலில் முத்தழகு என்னும் கதாப்பாத்திரத்தில் ஷோபனா என்பவர் நடித்து வருகின்றார். 


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் தற்பொழுது டான் பட ப்ரியங்கா போல பாடசாலை உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement