• Apr 26 2024

சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது-குஷியில் ரசிகர்கள்.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக  களமிறங்கிய நடிகர் சூர்யா தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகராக திகழ்கிறார்.

இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வசூலை அள்ளிக்குவித்து வரும் நிலையில் அவர் அடுத்தடுத்து சில முக்கிய திரைப்படங்களில்கமிட் செய்து வைத்துள்ளார்.

பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்த சூர்யா, திடீரென படத்தை நிறுத்திவிட்டு சிவா இயக்கும் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்



அதன்படி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யா 42 திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தை இரண்டு பாகமாக வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே தற்போது அப்படத்தில் இருந்து அனைவரும் எதிர்பார்த்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது நாளை 10 மணிக்கு சூர்யா 42 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 


Advertisement

Advertisement

Advertisement