• May 04 2024

தேவதையாய் ஜொலிக்கும் ஆர்பிதா மற்றும் குணாலின் அழகிய திருமணத்தின் தருணங்கள் (படங்கள் இணைப்பு)

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல ஆடை வடிவமைப்பாளர்களான அர்பிதா மேத்தா மற்றும் குணா டிராவல் ஆகியோரின் திருமண நிகழ்வு நேற்றைக்கு முதல் நாள் மும்பையில் உள்ள தாஜ் மஹால் மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.


இந்த நிகழ்வில் இவர்கள் இருவரதும் தொழில் துறையைச் சேர்ந்த நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர் அதுமட்டுமல்லாது ஆடை வடிவமைப்பாளர்கள் இருவரும் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் மற்றும் நடிகைகள் ஆகியோருக்கு அவர்களுக்கு ஏற்ற பாணியில்  ஆடைகளை வடிவமைத்து கொடுப்பதனால் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும் இவர்களின் திருமண நிகழ்வை  அலங்கரித்தனர்.


அதுமட்டுமல்லாது திருமணத்திலிருந்து வெளியான பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன.புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைப்பதை காணலாம்


Advertisement

Advertisement

Advertisement