• Feb 23 2025

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் மஞ்சரிக்கு கிடைக்கும் வரவேற்பு..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆனார்கள். இதில் மஞ்சரியும் எலிமினேட் ஆகி இருந்தார்.மற்ற போட்டியாளர்கள் அவரை பாராட்டி அழகாக வழியனுப்பி வைத்தனர். மஞ்சரி பிக் பாஸில் இருந்து வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. 


விஜய் சேதுபதி தனது கருத்தில் "நான் மஞ்சரி பைனல் வரை செல்லும் என்று நினைத்தேன், ஆனால் தற்போது நீங்கள் எலிமினேட் ஆகி இருப்பது ஆச்சர்யமாக இருந்தது" என கூறினார். அவரின் இந்த கருத்து, மஞ்சரியின் எலிமினேஷன் பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மஞ்சரி தனது வீட்டுக்கு சென்றபோது அவளுக்கு கிடைத்த வரவேற்பு மிகவும் பரபரப்பாக இருந்துள்ளது. அவரது குடும்பம் மற்றும் நண்பர்கள் மிகவும் ஆவலுடன் மஞ்சரியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Advertisement

Advertisement