• May 06 2024

காலில் பலத்த அடிபட்டு இருக்கும் மணிமேகலை- என்ன நடந்தது தெரியுமா?- பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 6 months ago

Advertisement

Listen News!


சன்  தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இப்போது விஜய் தொலைக்காட்சியில் கலக்கி வருபவர் மணிமேகலை.இவர் விஜய் தொலைக்காட்சி வந்த பிறகு குக் வித் கோமாளி, Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

பின் சின்ன சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் கலக்கி வருகிறார்.இப்போது அவர் சொந்தமாக புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார், இந்நிலையில் மணிமேகலை தரையில் வழுக்கி விழுந்துவிட்டாராம். அதனால் காலில் அடிபட்டு தற்போது படுத்த படுக்கையாக அவர் இருந்து வருகிறார்.


அந்த போட்டோவை பார்த்து தற்போது அவரது ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். அத்தோடு விரைவில் குணமடைய வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement