• May 03 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்-உறுதியாக வெளிவந்த தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் கூட்டுக்குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

மேலும் 4 அண்ணன் தம்பிகள் இடையே இருக்கும் பாசம், பிரச்சனைகள்.. குடும்ப சண்டைகள் என பல விஷயங்கள் இந்த கதையை சுவராஸ்யமாக நகர்த்தி கொண்டிருக்கிறது. அத்தோடு இனிமேல் அடுத்ததாக புது வீடு ஒன்றினை கட்டப்போவதாக திட்டம் போட்டுள்ளனர்.

இது குறித்த எப்பிஷோட்டுகள் தான் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த சீரியல் தற்பொழுது  1000 எபிசோடுகளைக் கடந்துள்ளது.

 

மேலும் இந்த நேரத்தில் சீரியல் குறித்து ஒரு சோகமான செய்தி வந்துள்ளது.அதாவது முல்லை வேடத்தில் நடித்துவந்த காவ்யா அதிகாரப்பூர்வமாக தொடரில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.


இதைக்கேட்டு சீரியல் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளார்கள்.


Advertisement

Advertisement

Advertisement