• Sep 21 2024

மாயமாகிய இன்ஸ்டா கணக்கு….அதிர்ச்சியில் பிரபல நடிகை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

2002-ஆம் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியங்கா சோப்பிரா

இவர் 2000-ம் ஆண்டில் மிஸ் வேர்ல்ட் ஆகினர். இவர் திரையுலக வாழ்க்கைக்கு முன்னாள் வடிவழகியாக பணியாற்றி, திரைப்படங்களில் நடிகையாகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டு சினிமாவில் வலம்வருகின்றார்.

திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா சோப்பிரா பல விருதுகளை பெற்று முன்னணி நடிகையாக சினிமாவை கலக்கினார்.

பின்னர் பாலிவுட்டிற்கு சென்று, அங்கு பிரபல நடிகையாகி பின்னர் ஹாலிவுட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.குவாண்டிகோ தொடர்களில் நடித்து பிரபலமடைந்த பிரியங்கா சோப்ரா பிரபல ஹாலிவுட் நிக் ஜோனாஸை மணமுடித்தார்.

சோப்ரா ஜோனாசை விட வயது குறைந்தவர் என்பது அந்த சமயம் சர்ச்சையை ஏற்படுத்தியது திருமணத்துக்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு மாயமாக மறைந்துள்ளது இது சம்பந்தமாக ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்ப, பிரியங்கா சோப்ராவின் குழுவினர் இது சம்பந்தமான வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் கணக்கு மீட்கப்படும் என சொல்லப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement