• Jun 02 2025

அனுபமா நடிக்கும் LOCK DOWN திரைப்படம்! படக்குழு அறிவித்த ரிலீஸ் தேதி இதோ !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த காலங்களில் திரைப்படம் என்றாலே அதில் ஹீரோக்கள் மாத்திரமே முக்கியாகதாபாத்திரமாக காணப்படுவார்கள். ஆனால் சமீப காலங்களில் நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்கள் அதிகரித்துள்ளன. அவ்வாறே அனுபாமாவும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.


2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.இப்படத்தில் இவர் நடித்த "மேரி" என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக பரவலாக புகழ்பெற்றார்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் லாக் டவுன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  இதில் அனுபமா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார் குறித்த  திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement