• May 04 2024

லியோ படத்தின் ரன்னிங் டைம் குறித்து வெளியாகிய அப்டேட்- எத்தனை மணிநேரம் தெரியுமா?

stella / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய், இரண்டாவது முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷம் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் அடுத்த மாதம் 'லியோ'திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அவ்வப்போது இப்படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.எல்லா இடங்களிலும் புக்கிங் வேகமாக நடந்து வருகிறது.


Seven Screen Studio தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.இப்படம்  ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.


இந்த நிலையில் விஜய்யின் லியோ படத்தின் ரன்னிங் டைம் விவரம் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் என கூறப்படுகிறது.மேலும் நேற்றைய தினம் லியோ படத்தின் ஹிந்தி போஸ்டர் வெளியாகியது. இதில் விஜய் சஞ்சய் தத்தின் கழுத்தினை பிடிப்பது போல அமைந்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement