• May 04 2024

புத்தம் புதிய கார் வாங்கிய குக்வித்கோமாளி ஸ்ருதிகா- அடடே இத்தனை கோடி விலையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஸ்ரீ என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாகியாக அறிமுகமாகியவர் தான் ஸ்ருதிகா. இதனைத் தொடர்ந்து தித்திக்குதே என சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 23 வயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலகினார்.


பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி சீசன் 3நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் மூலமே மிகவும் பிரபல்யமானார். இதனை அடுத்து பல ரியாலிட்ரி ஷோக்களிலும் பங்குபற்றி வருகின்றார்.


இந்த நிலையில் இவர் புதிதாக கார் வாங்கியுள்ளதாக தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த போர்ஷே காரின் விலை ₹ 83.21 லட்சத்தில் தொடங்கி ₹ 1.74 கோடி வரை செல்கிறது.இதனைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement