• May 13 2024

அஜித் சமையல் பற்றி கூறிய குக்வித்கோமாளி பிரபலம்...அப்படி என்ன தான் நடந்துச்சு..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் அவருடன் பணியாற்றுபவர்களுக்கு அவரது கையால் சமைத்து கொடுப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த பிரபலங்கள் அது பற்றி பேட்டிகளில் கூட அஜித் சமையல் பற்றி பேசுவது வைரலாகும்.

இவ்வாறுஇருக்கையில் வலிமை படத்தில் அஜித் உடன் நடித்து இருந்த ராஜ் ஐயப்பா தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.


அந்த நிகழ்ச்சியில் அவர் அஜித்தின் சமையல் பற்றி பேசி இருக்கிறார். "அஜித் சார் சமைக்கும்போது உடன் இருந்து பார்த்திருக்கிறேன். அதை சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என சொன்னேன்."


நிறைய லவ்வோடு சமைக்கிறோம், அதனால் தான் அப்படி இருக்கு என அஜித் கூறியதாக ராஜ் ஐயப்பா கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement