• Jun 28 2024

கிருத்தி ஷெட்டியின் நியூ அப்டேட், வேற லெவல் போட்டோ ஷூட் !

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

2021 ஆம் ஆண்டு புச்சி பாபு சனா எழுதி இயக்கிய தெலுங்கு மொழி காதல் நாடகத் திரைப்படமான  உப்பென வில் அறிமுக கதாநாயகியாக தோன்றியவர் கிருத்தி ஷெட்டி.இப் படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார். இப் படத்திற்காக பிலிம்பேர் விருதுகளின் சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான விருதினையும் வென்றார்.


தொடர்ந்து தெலுங்கு,தமிழ் ,மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணிபுரிந்து வந்த இவர்  தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு என். லிங்குசாமி இயக்கி வெளியான அதிரடித் திரைப்படமான தி வாரியர் படத்தின் "புல்லட்" பாடல் மூலமாக உலகெங்கும் பிரபலமானதுன் பெரும் ரசிகர் படையையும் பெற்றுக்கொண்டார்.


இந்நிலையில் சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கிருத்தி ஷெட்டி சமீபத்தில் வெளியிட்ட  புகைப்படமொன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் அதிகமாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

அப் புகைப்படத்தில் இந்திய கலாச்சாரத்துடன் பொருந்தும் சிவப்பு லெஹெங்காவில் ஜொலிக்கிறார் கிருத்தி ஷெட்டி.

Advertisement

Advertisement