• Apr 23 2026

விடுதலைக்கு முதலே ரிலீஸ் ஆகுமா கொட்டுக்காளி! நடிகர் சூரி கொடுத்த அப்டேட்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் காமெடி நடிகராக பார்த்து ரசித்த நடிகர்கள் சமீபத்தில் ஹீரோவாக அறிமுகமாகின்றனர். இந்த முயற்சியில் வெற்றி பெற்ற நடிகர் சூரி தனது அடுத்த திரைப்படங்கள் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.


சூரி  என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார்.[1] 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார்  


இவாறான இவர் சமீபத்தில் கூறுகையில் " விடுதலை 2 ஷூட்டிங் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு, கொட்டுக்காளி படத்தோட ஷூட்டிங் புல்லா முடிந்தது, இன்னும் கொஞ்ச நாள்ல ரிலிஸ் தேதி அறிவிச்சிருவாங்க, அதுபோக புதுசா 2 கதை கேட்டுருக்கேன் அதோட அறிவிப்பும் கூடிய விரைவில் வரும்" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement