• May 03 2026

டாஸ்க்கில் தோல்வி அடைந்த கூல் சுரேஷ், பலி ஆடாக ஜெயிலுக்குபோன அக்சயா-Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் புதிதாக டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகின்றது. அந்த டாஸ்க்கில் விஷ்ணு சரியாக விளையாடி வெற்றி பெறுகின்றார். அடுத்து கூல் சுரேஷ் விளையாடுகின்றார்.


ஆனால் கூல் சுரேஷ் தோற்று விட்டதால் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து ஒருவரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னதால் எல்லோரும் அக்சயா வை உள்ளே அனுப்பி வைக்கின்றனர்.

இதைப் பார்த்த பிரதீப் நீங்க யாரும் இந்த வாரம் தப்பு பண்ணலையா என்று கேட்கின்றார். இத்துடன்  இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement