• Feb 22 2025

35 வருடங்கள் காணாமல் போன குஷ்பு ....மீண்டும் சினி துறையை மிரட்ட போகிறாரா! ....

Kamsi / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து இருக்கிறார்.  


40 வருடங்களுக்கு மேலாக திரை உலகில் கலக்கி வரும் இவர்தொகுப்பாளினியாகவும், ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் விளம்பர படங்களிலும் நடித்து வந்த குஷ்பூ 2010-ல் தடால் அடியாக அரசியலில் நுழைந்து  திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக என மாறி மாறி அரசியலில் ஈடுபட்டு அவ்வப்போது காரசாரமான விவாதங்களில் வாயை விட்டு சர்ச்சைகளில் ஈடுபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.


இந் நிலையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது . அனில் சர்மா இயக்கத்தில் உருவாகும் "journey " படத்தில் நடிகர் நானா படேகருடன் இணைந்து நடிக்கவுள்ளார் .இந்த தகவலை அறிந்த குஷ்பு ரசிகர்கள்  பெரும் ஆரவாரத்துடன் அவர்களுடைய மகிழ்வை   சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் . 


Advertisement

Advertisement