• May 06 2024

எகிறும் 'மாமன்னன்' வசூல் - கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி சில படங்களே இயக்கியுள்ளார். ஆனால் அந்த படங்கள் அனைத்துமே மக்களால் அதிகம் பேசப்பட்டுள்ளது.

அப்படி அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது, சந்தோஷத்தில் உதயநிதி அவருக்கு கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

நாளுக்கு நாள் படத்திற்கான வசூலும் அதிகரித்து வருகின்றன.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலுவை அடுத்து கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக மட்டுமே அவர் ரூ. 2 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Advertisement

Advertisement

Advertisement