• May 06 2024

இரவு நேரத்தில் வருண் தவானுடன் ஜாலியாக ஊர் சுற்றும் கீர்த்தி சுரேஷ்- வைரலாகும் வீடியோ

stella / 7 months ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக சைரன், ரகு தாத்தா, கண்ணிவெடி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுமட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.


வருண் தவான் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் வருண் தவானுடன் ஆட்டோவில் சென்றிருக்கின்றார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.

மேலும் கீர்த்தி சுரேஷ் அண்மையில் விடுமுறை நாட்களை தாய்லாந்தியில் ஜாலியாக செலவழித்து வந்தார்.அங்கே அவர் எடுத்த புகைப்படங்களும் வெளியாககி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement