• May 09 2024

ஜெயிலில் கதிர்...மனைவியுடன் அட்ராசிட்டி செய்யும் ஜீவா..வெளியான வீடியோ..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறுப்பிறகு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதுவரை ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்பொழுது விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.

இதில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன்.

சன் மியூஸிக்கில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், இன்று சீரியல்நடிகராக ரசிகர்கள் மனதில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார். இவரது மனைவி அஜந்தா, ஃபோட்டோகிராபராக இருக்கிறார்.

வெங்கட் - அஜந்தா தம்பதிக்கு தேஜு என்ற மகள் இருக்கிறார். தாங்கள் குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் படங்களை தவறாமல் இன்ஸ்டகிராமில் பதிவிடுவார் அஜந்தா.


இந்நிலையில் மனைவியுடன் சேர்ந்து விவேக்கின் காமெடியை ரீ கிரியேட் செய்து உள்ளார்.அதனை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.இதற்கு பலரும் தமது கெமண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.ஜெயிலில் கதிர்...மனைவியுடன் அட்ராசிட்டியா.. என காமெடியாக கமெண்ட் பதிலளித்துள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement