• May 19 2024

கண்ணா லட்டுத் தின்ன ஆசையா திரைப்பட நடிகை விசாகாவா இது?- இப்போ எப்படி இருக்கிறார் என்று பாருங்க

stella / 9 months ago

Advertisement

Listen News!


பிடிச்சிருக்கு என்ற படத்தின் மூலம் தமிழில் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும் சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் விசாகா சிங்கை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் வாலிப ராஜா படத்தில் நடித்திருந்தார்.


 அதன் பின் பயம் ஒரு பயணம் என்ற படத்தில் நடித்தார். இதன் பின் படவாய்ப்பு இல்லாததால், NFT தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார். விசாகா சிங்கின் தந்தை சிதேந்திர சிங் மிகப்பெரிய தொழில்அதிபர் என்பதால், நடிக்கும் ஆசைமட்டுமில்லாமல் சினிமா தயாரிப்பாளராகவும் மாறி பெட்லர்சு என்ற வாசன், அராம்கோர் போன்ற படங்களை தயாரித்தார். 


ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், என பல்வேறு மொழிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.விசாகாவின் காதலர் விக்ராந்த் ராவ் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்றின் விளம்பரப்பிரிவு அதிகாரியாக பணி புரிகிறார்.


இந்த நிலையில் விசாகா கடந்த வாரம், நொய்டாவில் நடந்த #FarEye இன் 10வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் கண்ணா லட்டுத் தின்ன ஆசையா விசாகாவா இது எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பித்தக்கது.



Advertisement

Advertisement