• May 03 2024

9வது மாத வளைகாப்பு நடத்திய சன்டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி..தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா மட்டும் இன்றி தொலைக்காட்ச்சியில் வெளியாகும் நிகழ்ச்சிகள் மூலம் பலர் பிரபலமாக காணப்படுகின்றனர். அந்த வகையில் கண்மணி சேகர் என்பவரும் ஒருவர் .இவர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.


இவர் பிரபல சீரியல் நடிக் நவீனை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.இதற்கு பலரும் வாழ்த்து கூறிய நிலையில் அடுத்த சூப்பர் அறிவிப்பையும் வெளியிட்டடனர்.


அதாவது தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதாகவும் மகிழ்ச்சியாக தெரிவித்து இருந்தனர்.



இந்நிலையில் தற்போது 9வது மாதத்தில் கண்மணிக்கு வளைகாப்பு நடத்தி உள்ளனர்.அந்த புகைப்படங்கள் தீயாய் பரவி வருகின்றது.




Advertisement

Advertisement

Advertisement