• Jun 04 2023

பாலை வனத்தில் பல பெண்களுடன் கமல்ஹாசன்...வெளியான புகைப்படங்கள்..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் படங்களில் மட்டுமன்றி பிற தொழில்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.


அந்தவகையில் கதர் ஆடைகளை ஒன்லைனில் விற்பனை செய்யும் நோக்கத்தில் ஹவுஸ் ஆப் கதர் என்ற ஆன்லைன் விற்பனை நிறுவனத்தை தொடங்கினார். அதாவது கதர் ஆடை என்றாலே வயதானவர்கள்தான் அணிய வேண்டும் என்ற எண்ணத்தினை இதன் மூலம் உடைத்திருந்தார்.


இந்நிலையில் தனது நிறுவனத்தினை விளம்பரப்படுத்த எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement