• May 29 2023

அம்மா யார் என நிரூபித்த வேளை வானதிக்கு காத்திருந்த அதிர்ச்சி..நடந்தது என்ன..?

Aishu / 5 days ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ஹிட்டாக ஒளிபரப்ப்பாகி வரும் சீரியல் தான் பேரண்பு.இந்நிலையில் இன்றைய நளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் ஒரு அம்மா இல்லைரயே என்ற வருத்தப்பட்ட வானதிக்கு இரண்டு அம்மா தந்து இருக்கு என்று வானதி கண்கலங்கி அழுகின்றார்.

அதன் பின் வானதியை தனது மகள் என அறிமுகப்படுத்துகின்றார் கிருஷ்ணவேணி.அதன் பின் வானதிக்கு உணவு ஊட்டி விடுகின்றார்.

இதன் பின் வானதி மேடையில் இருக்கும் போது ஒரு லெட்டர் வானதியின் மாமியார் கையில் சிறு குழந்தை கொண்டு வந்து கொடுக்கின்றது.

அதில் ஒரு அம்மா மாதிரி வானதியை நீ பார்க்கும் போது நான் அதில் பக்கதில் நின்று குழப்பவில்லை எனவும் நான் போயிட்டு வருகின்றேன் எனக் கூறிவிட்டு கிருஷ்ணவேணி செல்கின்றார்.இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைகின்றார் வானதி.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.



Advertisement

Advertisement