• Apr 27 2024

சிறுவர் தினத்தை முன்னிட்டு தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறிய காஜல் அகர்வால்...

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

காஜல் அகர்வால் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார்.


மேலும் இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. மேலும் இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. 


மேலும் பெருபெட்டு, பிசினசு மேன், ஜில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.


மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் தற்போது தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.


இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்க்கு பிறகு ஆச்சார்யா, இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. 


இந்நிலையில் சிறுவர் தினத்தை முன்னிட்டு தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.


Advertisement

Advertisement

Advertisement