• Apr 15 2026

ஐஸ்வர்யா பற்றிய ரகசியம் எல்லாவற்றையும் கண்டு பிடித்த ஜீவா-ஷங்கரை வெளுத்து வாங்கிய ப்ரியா- Eeramaana Rojaave Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஐஸ்வர்யாவுக்கு பின்னால் சுற்றும் பையன் யார் என்று கண்டு பிடிப்பதற்காக ப்ரியாவும் ஜீவாவும் ஐஸ்வர்யா தங்கி நிற்கும் ஹொட்டலிலேயே தங்கி நிற்கின்றனர்.


தொடர்ந்து ஜீவா, எல்லோரிடமும் விசாரித்து விட்டு செக்கியூரிட்ரிக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து அந்த ஹொட்டலின் சிசிடிவியைப் பார்த்து விடுகின்றார். அத்தோடு ஐஸ்வர்யாவின் போனையும் திருடி அவரின் போனில் இருந்து யார் என்று கண்டு பிடித்து விடுகின்றார்.

பின்னர் ஐஸ்வர்யா போல அவருக்கு மெசேஜ் அனுப்பி ஒரு இடத்திற்கு வரச் சொல்ல,ஷங்கரும் வந்து விட ப்ரியா அவரைப் போட்டு அடிஅடியென அடித்து விடுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement