• Apr 30 2024

உண்மையை மறைத்துக் காதலை சொன்ன ஜீவா... ப்ரியா சொன்ன பதில்... இனி நடக்கப் போவது என்ன..? 'ஈரமான ரோஜவே 2' சீரியல் ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த சீரியல் ஆரம்பம் முதலே கதையில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளை வைத்து சுவாரஸியமாக ஒளிபரப்பாகி வருகின்றது. 


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ப்ரியா ஜீவாவிடம் "நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பெண்ணைக் காதலித்தை தவிர எங்கிட்ட மறைத்த விஷயம் வேறு ஏதாவது இருக்கா" எனக் கேட்கின்றார். 


அதற்கு ஜீவா அப்படி எதுவும் நான் உங்க கிட்ட மறைக்கலையே என்கின்றார். மேலும் ப்ரியா "அப்படியானால் என் கண்ணைப் பார்த்து ஐ லவ் யூ சொல்லுங்க" எனக் கூறுகின்றார். அதற்கு ஜீவாவும் "பூ கொடுத்து இ லவ் யூ" எனக் கூறுகின்றார். பதிலுக்கு ப்ரியாவும் சிரித்தபடி ஐ லவ் யூ எனக் கூறுகின்றார்.


இவ்வாறாக இந்த ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement